Home �
விண்வெளி
� விண்வெளி மாசு சுத்தம் செய்யப்படுகிறது , ஒரு பொருளினால்
Posted by SQR NEWS on 8:55 AM //
0 comments
செப்டெம்பர்
2009 ல் ஒரு எந்திர கை போன்ற ஒன்றை சர்வதேச விண்வெளி நிலையத்தில்
அடிபகுத்யில் பொருத்தி உள்ளனர் . இது ஒரு ஜப்பனியிய விண்வெளி
சரக்குக் கப்பல் மூலம் இது கொண்டு செல்லப்பட்டு சர்வதேச விண்வெளி நிலையத்தில் பொருத்தப்பட்டது .இதனால்
விண்வெளி
இருந்து பலனில்லாத
பொருள்களை அப்புறப்படுத்த பயன்படுத்தப்படுகிறது . இது ஒரு முறை மட்டுமே
முயற்சி செய்து பார்கபட்டது. இந்த வருடம் ஜனுவரி 27 ம் தேதி ஜப்பனியிய
விண்வெளி நிறுவனம் JAXA வானது HTV2 உடன் இணைந்து இரண்டாம் முறையாக இந்த
முயற்சியை அதன் சுற்று வட்ட பாதயில் முயன்று வெற்றி கண்டுள்ளனர் .
விண்வெளிஇல் உள்ள
சிதைந்த பொருள்களை மறு சுழற்சி செய்யும் இந்த முன்னேற்றமடைந்த
தொழில்நுட்பத்தில் வெற்றி கண்டுள்ளனர். ஏனனில் அதன் சுற்று வட்ட
பாதயில் இருந்து சற்று விலகுமேயானால் வெடித்து சிதறும் வாய்ப்பு மிக
அதிகம் . மேலும் 22,000 மனிதர்களினால் உருவாக்கப்பட்ட பொருள்களினால் ஆனது
. 10 சென்டிமீட்டர் விலகினால் அது ஒரு விண்வெளி வெடிபோருளாகும்
வாய்ப்புள்ளது .
0 comments to "விண்வெளி மாசு சுத்தம் செய்யப்படுகிறது , ஒரு பொருளினால்"