Home � லேசர் க்கு ஏதிரான ஒன்று முதன்முறையாக கண்டுபிடிப்பு

லேசர் க்கு ஏதிரான ஒன்று முதன்முறையாக கண்டுபிடிப்பு

  
In an anti-laser, or coherent perfect absorber, the outgoing laser beams are replaced by incoming ones, and light flows into a light-absorbing material instead of out of a light-amplifying one


லேசர் க்கு ஏதிரான ஒன்றை கண்டறிந்து உள்ளனர்  . லேசர் கதிரானது ஒளி உமிழும் பொருளிலிருந்து போட்டன்களின் (பல்நிலை) தொடர்பெருக்கிய்னால் உருவாகிறது . 2010 ல் ஏல் பல்கலைகலகத்தை சேர்ந்த துக்லஸ் ஸ்டோன் என்பவர் இந்த முறையை நேர் ஏதிராக பரிசோதித்தார் . இதனில் ஒளி உட்கவரும் பொருளாக சிலிகான் பயன்படுத்தினார் . முழுவதும் ஒத்த இரண்டு லேசர் கதிரை சிலிக்கன் உள்ளே செலுத்தினால் ஒன்றை ஒன்று இல்லாமல் செய்து விடுகிறது.  ஏல் பல்கலைகலகத்தை சேர்ந்த ஹுய்  கோ  என்பவர் 110 மைக்ரோமீட்டர் அகல சிலிகான் பயன்படுத்தினார். எதிர்காலத்தில் கம்ப்யூட்டர் களில் ஒளியை  மிக சிறந்த சுமக்கும் அலைகளாகவும் , ஒளி அலைகளை மின்சார அலைகளாக மாற்றவும் இந்த முறை பயன்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் .

0 comments to "லேசர் க்கு ஏதிரான ஒன்று முதன்முறையாக கண்டுபிடிப்பு"

Leave a comment