Home �
தொழில் நுட்பம்
� ஏசர் நிறுவனத்தின் மொபைல் கம்ப்யூட்டர் சந்தை மதிப்பீடு 2011 ல் 10 - 12 சதவிகிதமாக உயர்த்த முடிவு
Posted by SQR NEWS on 11:19 PM //
0 comments
Tuesday, February 15th, 2011
உலகத்தின் இரண்டாவது மிக பெரிய கம்ப்யூட்டர் விற்பனையாளரான ஏசர் நிறுவன தலைவர் கியான் பிரான்கோ லீன்சி 10 லிருந்து 12 சதவிதமாக விபனையை அதிகரிக்க போவதாக தெரிவித்துள்ளார். திங்களன்று மூன்று புதிய ஸ்மார்ட் போன்களையும் ,மூன்று புதிய ஐ பாட் களையும் அறிமுகபடுத்தி உள்ளது .
0 comments to "ஏசர் நிறுவனத்தின் மொபைல் கம்ப்யூட்டர் சந்தை மதிப்பீடு 2011 ல் 10 - 12 சதவிகிதமாக உயர்த்த முடிவு"